Pratidin
2026 · Tamil Compulsory Paper (Qualifying) · 20 marksMainsQuestion 4

பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுக. (20)

பழங்காலத்திலிருந்தே இந்திய மாலுமிகள் பாய்மரத் திறமைக்குப் பெயர் பெற்றுத் திகழ்ந்தனர். அவர்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பயணம் செய்யத் தொடங்கினர். அக்காலத்தில், கடல் பயணத்திற்கு ஒரு சில கருவிகளே இருந்தன; இன்றைய நவீன உபகரணங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், பண்டைய மாலுமிகள் ஒருவேளை கூர்மையான உணர்வுகளையும் வானிலை முறைகளைப் பற்றிய தெளிவான புரிதலையும் பெற்றிருந்திருக்கலாம். அவர்களால் கோள்களைக் கவனிக்கவும், காற்றைப் புரிந்து கொள்ளவும், நீரின் நிறத்தைக் கொண்டு கடலின் ஆழத்தைக் கண்டறியவும் முடியும். கடல் வாழ் உயிரினங்களை அவதானிப்பதன் மூலம், அவர்கள் நிலத்திற்கான தூரத்தையும், சில சமயங்களில் ஒரு நாட்டின் இருப்பிடத்தைக் கூடத் தீர்மானிக்க முடியும். அந்தக் காலத்தில் கடல்சார் கல்வியாளர்கள் இல்லை. எனவே அவர்கள் பெற்ற பயிற்சிகள் அனைத்தும் சோதனை மற்றும் பிழை அனுபவத்தின் மூலம் கற்றலாக இருந்தன. சில சமயங்களில் விபத்துகள் நடந்தாலும், அவர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இந்த வலிமையுடன் அவர்கள் மேற்கில் பாரசீக வளைகுடாவையும், ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும், இந்தோனேசியா, கம்போடியா அன்னெம், போர்னியோ போன்ற தொலைதூரத் தீவுகளையும் கிழக்கு மற்றும் தூரக் கிழக்கில் உள்ள செலிப்ஸ் போன்ற தொலைதூரத் தீவுகளையும் அடைய முடிந்தது. கடல்சார் நவீனயுகம் 1920களின் முற்பகுதியில் தொடங்கியது.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் ஓர் இனிமையான மாற்ற அலை வீசுகிறது. சில நாடுகளுக்கு முன்பு இந்தியாவின் புகழ்பெற்ற மறைந்த கப்பல் பாரம்பரியத்தின் சூரியன், மீண்டும் உதயமாகிப் பிரகாசிக்கிறது.

20 marks · directive: Translation (Tamil to English)

Answer

The core of a good answer

The passage describes how Indian sailors, from about 5000 years ago, navigated with few instruments but sharp observation of the sky, winds, water and sea life, reached distant lands from the Persian Gulf to the islands of South-East Asia, and how India's maritime heritage is rising again after Independence.

An outline written by upsc.help, not an official UPSC answer; every fact checked by a separate review. How we work

What the question asks

A faithful English translation is needed: past tense for the history, present tense for the last paragraph, as in the original. Keep the place names in their standard English forms (Persian Gulf, Indonesia, Cambodia, Annam, Borneo, Celebes), keep the number 5000 and the decade 1920s, and render the final metaphor of the rising sun naturally.

Answer outline

Introduction

Translate sentence by sentence, then read the English through once for flow.

Faithful translation, sentence by sentence

Conclusion

Check that every sentence is rendered and that no idea is added. In the last sentence the printed 'சில நாடுகளுக்கு முன்பு' reads literally 'before (or ahead of) some countries', which does not fit the sentence and is probably a misprint (for example for 'சில நாட்களுக்கு முன்பு', 'a few days ago'); a candidate can render the printed words literally or the likely intended sense, and should keep the image of the set sun rising and shining again.

Facts

Facts to remember

Sources used for the explanation

Write a timed answer in the app