Pratidin
2026 · Tamil Compulsory Paper (Qualifying) · 40 marksMainsQuestion 6

(a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக. (2×5=10)
(i) வெண் மணி (2)
(ii) கரும் பலகை (2)
(iii) வெள்ளி நிலா (2)
(iv) கருங்கூந்தல் (2)
(v) கருமுகில் (2)

(b) பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக. (2×5=10)
(i) அலை – அளை (2)
(ii) கலி – களி (2)
(iii) மனம் – மணம் (2)
(iv) கரை – கறை (2)
(v) பரி – பறி (2)

(c) பிரித்து எழுதுக : (1×5=5)
(i) நன்னெறி (1)
(ii) பொற்காலம் (1)
(iii) பூங்கொத்து (1)
(iv) இன்சொல் (1)
(v) அறநூல் (1)

(d) எதிர்ச் சொற்கள் தருக : (1×5=5)
(i) அன்பு (1)
(ii) ஒளி (1)
(iii) வளம் (1)
(iv) துணிவு (1)
(v) தண்மை (1)

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக : (1×5=5)
(i) முருகன் எப்போதும் படித்துக் கொண்டே இருந்தான். (1)
(ii) தஞ்சையில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. (1)
(iii) ஒருவனே தேவன். (1)
(iv) தமிழர்கள் கலைகளை வளர்த்தனர். (1)
(v) ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினர். (1)

(f) பிழை நீக்கி எழுதுக : (1×5=5)
(i) காவிரிப் படுகையில் நன்செய் நிலங்கள் இருந்தது. (1)
(ii) மாமல்லபுரச் சிற்பங்கள் நுட்பமானவை. (1)
(iii) நேற்று இடி மின்னலுடன் மலை பெய்தது. (1)
(iv) கலங்கரை விளக்கம் கடற்கரையில் உள்ளது. (1)
(v) பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை. (1)

40 marks · directive: Grammar and usage

Answer

The core of a good answer

Q6 tests everyday Tamil usage: using colour-adjective compounds in sentences, separating near-homophones (ல, ள, ழ and ன, ண and ர, ற pairs), splitting compounds by sandhi, antonyms, negative sentence forms, and correcting agreement, spelling and sandhi errors.

An outline written by upsc.help, not an official UPSC answer; every fact checked by a separate review. How we work

What the question asks

Six parts: (a) and (b) carry 10 marks each (2 per item), (c) to (f) carry 5 marks each (1 per item), 40 marks in all. Answers must be in Tamil. Sentences should be short and clearly show the meaning. In (f), items (ii) and (iv) appear to be correct as printed, so no corrected form is given for them here.

Answer outline

Introduction

Write each answer next to its number; for (a) and (b) make the meaning obvious from the sentence itself.

(a) Sentences

(b) Word pairs

(c) Splitting compounds

(d) Antonyms

(e) Negative sentences

(f) Error correction

Conclusion

Check spelling of ல, ள, ழ, ன, ண, ந and ர, ற carefully; most marks in this question are lost on these letters.

Facts

Facts to remember

Write a timed answer in the app